உள்நாடு

சுகாதாரத் துறை ஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTV | கொழும்பு) – சுகாதாரத் துறை ஊழியர்கள் மார்ச் 2 ஆம் திகதி மீண்டும் தங்கள் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடங்க நிர்பந்திக்கப்படுவார்கள் என சுகாதாரத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சை – 7 பேர் கொண்ட குழு நியமிக்க நடவடிக்கை

editor

மேலும் சில குற்றவாளிகளுக்கு பிணை

‘சி யான் 06’ க்கு இலங்கை அனுமதி !