உள்நாடு

சுகாதார வழிமுறைகள் மீறப்பட்டால் பெரும் சிக்கலாகும்

(UTV | கொழும்பு) –    சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றாவிடின் மிகுந்த சவாலுக்கு மத்தியில் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் சீர்குலையுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சிங்கள திரையுலகில் பிரபலமான நடிகர் ஸ்ரீ லால் அபேகோன் காலமானார்

கொரோனாவிலிருந்து மேலும் 470 பேர் குணமடைந்தனர்

சீமெந்து மூடை ஒன்றின் விலை குறைப்பு!