உள்நாடு

சுகாதார பணியாளர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) –  ஏழு கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாண சுகாதார பணியாளர்கள், இன்று காலை 7 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகவும் நண்பகல் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

‘கொரோனா சட்டம்’ அனைவருக்கும் ஒன்றே

பாடசாலை வேன் போக்குவரத்து – அரைவாசி கட்டணத்தை அறவிட தீர்மானம்

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள்