வகைப்படுத்தப்படாத

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சேவையில் இருந்தும் விலகிக் கொள்ள கொள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல சங்கங்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு அவசர தேவை ஏற்படின் அதற்காக கடமையாற்றுவதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள் கைது

Cabinet opposes implementing death penalty

400க்கும் அதிக பாடசாலைகளுக்கு பூட்டு