சூடான செய்திகள் 1

சுகாதார சேவைகள் நிமித்தம் வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம்…

(UTV|COLOMBO) நாட்டில் நிலவிய வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து, பாதுகாப்பு நிமித்தம் அவசரகால தடைச் சட்டத்திற்கு கீழ் முகத்தினை மறைக்கும் ஆடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முகத்தை மறைக்காமல் தலையை மாத்திரம் மறைத்து ஆடை அணிந்து சுகாதார சேவைகள் நிமித்தம் வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் என சுகாதார , போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு சுற்றறிக்கை ஒன்றினை இன்று(02) வெளியிட்டுள்ளது

 

 

 

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/hijab-gasat.jpg”]

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலினால் பாதிப்பு-சுகாதார அமைச்சு

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று விலக்கிக்கொள்ளப்பட்டது…