சூடான செய்திகள் 1

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று காலை 8 மணி தொடக்கம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சம்பள அதிகரிப்பு, ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து மருத்துவமனைகளிலும் 4 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் சுசித் அருணசிறி தெரிவித்துள்ளார் .

Related posts

பாதுகாப்பு சபையின் பிரதானி வெலிகட சிறைச்சாலைக்கு மாற்றம்

எம்சிசி ஒப்பந்தம்; முதற்கட்டஅறிக்கை ஜனாதிபதியிடம்

வத்தளையில் தமிழ் மொழிமூல பாடசாலை அமைக்க அமைச்சரவை அனுமதி