சூடான செய்திகள் 1

சுகாதார அமைச்சர் பதவிக்கு ராஜித சேனாரத்ன பொருத்தமற்றவர்-GMOA

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவையில் சுகாதார அமைச்சர் பதவிக்கு ராஜித சேனாரத்ன பொருத்தமற்றவர் மற்றும் அதற்கான காரணங்களை உள்ளடக்கி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அதன் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே அடுத்த அமைச்சரவையை நியமிக்கும் போது, இது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

ரணிலுக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்குமிடையில் சந்திப்பு!

நாளை நாடு திரும்பும் ஜப்பானிய கடற்படைக்கப்பல்கள்…