உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனயா மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு நவம்பர் 27 (இன்றும்) மற்றும் 28 ஆம் (நாளையும்) திகதிகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ரஞ்சன் எந்தவொரு குரல் பதிவினையும் பாராளுமன்றுக்கு முன்வைக்கவில்லை

முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறையும் சாத்தியம்

வௌ்ளவத்தையில் நிலம் தாழிறக்கம்!