சூடான செய்திகள் 1

களு, ஜின் கங்கைளின் நீர் மட்டம் உயர்வு

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்தனகல ஓயா, களு கங்கை, களனி கங்கை ஜின் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

Related posts

உலக மது ஒழிப்பு தினம் இன்று

ICN சம்பியன் போட்டியில் இலங்கைக்கு பதக்கம்

சபாநாயகர் நியாயமாகவும் தைரியமாகவும் செயற்படுகின்றார் – ரிசாட் பதியுதீன்