உள்நாடுவணிகம்சீமெந்தின் விலையும் அதிகரிப்பு by October 11, 2021October 11, 202138 Share0 (UTV | கொழும்பு) – அதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதனையடுத்து, 50 கிலோ சீமெந்து மூடையின் விலை 1,098 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.