உள்நாடு

சீனியின் விலையில் மாற்றம்!

(UTV | கொழும்பு) –

நாட்டில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தையில் தற்போது ஒரு கிலோ வெள்ளை சீனி 320 முதல் 350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக மக்களுக்கு நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டதையடுத்து, சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளதாகவும், சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,076 பேர் கைது

மணல் கியூப் ஒன்றின் விலை ரூ.8,000 ஆக உயர்வு

உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டது