வகைப்படுத்தப்படாத

சீனாவில் பாரிய நிலநடுக்கம்

(UTV|COLOMBO)  சீனாவின் சிசுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய முன்தினம் இரவு  முதல் நிலநடுக்கம் 5.9 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியது.

இந்நிலையில் இரண்டாவது நிலநடுக்கம் நேற்று காலை 5.2 ரிச்டர்ஆக  பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் உடைந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு,122 பேர் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.மேற்படி சுமார் 30 நிடம் வரை இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விஷ இரசாயன காகிதத்தாளை கொண்ட பாடப்புத்தகங்கள் – அரசாங்கம் முற்றாக மறுப்பு

நீடிக்கும் வௌ்ள அபாய எச்சரிகை!

சுற்றுலா படகு மூழ்கியதில் 8 பேர் பலி