உள்நாடு

சீனாவில் பரவும் புதிய வைரஸ் – இலங்கை அவதானம்

சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் புதிய வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை இன்று (03) அறிந்து கொண்டதாகவும், அதற்கான ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கவுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது

Related posts

பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையிலான கலாசார பாரம்பரியம், மத சுற்றுலாவை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம்

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை விஜயம்

பிரபல தயாரிப்பாளர் காலமானார்!