உள்நாடு

சீனாவிலிருந்து 16 மெற்றிக் டொன் நிறையுடைய வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

(UTV|கொவிட் – 19) – சீனாவிலிருந்து 16 மெற்றிக் டொன் நிறையுடைய வைத்திய உபகரணங்களை கொண்ட சீன விமானம் இன்று (17) பி.ப7.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

கொரோனாதொற்றை ஒழிப்பதற்கு உதவும் வகையில்,  மருத்துவ உபகரணங்களை சீனா இலங்கைக்கு இவ்வாறு அன்பளிப்பு செய்துள்ளது.

நாட்டுக்கு வருகை தந்த குறித்த விமானம் 170 பயணிகளுடன் மீண்டும் சீனாவுக்குப் புறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அலோசியஸிற்கு மீண்டும் மதுபான உரிமம்

இன்று முதல் மழைவீழ்ச்சி குறைவடையும் சாத்தியம்

பூஜித் – ஹேமசிறிக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது