உள்நாடு

சீன பயணிகளுக்கு விசா வழங்குவதில் தடை இல்லை

(UTVNEWS | COLOMBO) –சீன பயணிகளுக்கு இலங்கைக்கான விசா வழங்குவதில் எந்தவிதமான தடைகளும் விதிக்கப்படவில்லை என்று இலங்கை வெளிவிவார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பொதுவாக சீனாவில் இருந்து வருகை தரும் அனைத்து பயணிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வருகை தருபவர்களிடம் விசேட கவனம் செலுத்தப்படவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

1000 ரூபாவால் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானம்

‘வன்னிச் சமூகங்களை குழப்பி வாக்கு வேட்டையாட சிலர் சதி

சொய்சாபுர துப்பாக்கி சூடு – வாகன சாரதி விளக்கமறியலில்