வகைப்படுத்தப்படாத

சீன ஜனாதிபதி வடகொரியா விஜயம்

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் (Xi Jinping) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வட கொரியாவுக்கு செல்லவுள்ளார்.எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ஸி ஜின்பிங்கின் விஜயம் ஆரம்பிக்கவுள்ளது.

கடந்த 14 வருடங்களில் வட கொரியாவுக்கு விஜயம் செய்யும் முதலாவது சீன தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன மற்றும் வட கொரிய தலைவர்களுக்கு இடையில் கொரிய தீபகற்பம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் விடுத்த அழைப்பிற்கிணங்க ஸி ஜின்பிங் வட கொரியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

 

 

 

Related posts

வாட்ஸ் அப்பில் புதிய வசதி!

2020 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது

இன்று முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்