உள்நாடு

சிவாஜிலிங்கத்திற்கு நீதிமன்ற அழைப்பாணை

(UTV | கொழும்பு) – அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பொதுமக்கள் தடை விதிக்கக் கோரி மானிப்பாய் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் நாளை(07) முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்புக் கட்டளை இன்று(06) வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கைதினை தடுக்க ரவி கருணாநாயக ரீட் மனு தாக்கல்

கித்துல் – பனை உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை

விமான நிலையங்கள் 22ம் திகதி முதல் திறப்பு