உள்நாடு

சில பிரதேசங்களுக்கு 12 மணி நேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) –  பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று(28) இரவு 9.00 மணி முதல் 12 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, பத்தரமுல்லை, பெலவத்தை மற்றும் அகுரேகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளது

கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு [VIDEO]

தினேஷ் சாப்டர் கொல்லப்பட்ட போது காருக்கு அருகில் இருந்து வேகமாக சென்றவர் யார்?