சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO) நாட்டின் சில பிரதேசங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா , மத்திய , சப்ரகமுவ , மேல் மாகாணங்களிலும் மற்றும் காலி , மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

விபத்தில் ஒருவர் காயம்

வசீம் தாஜுதீன் கொலை – சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

“மர்ஹூம் ரஹ்மானின் நல்ல சிந்தனைகளை இறைவன் பொருந்திக்கொள்ள பிரார்த்திக்கிறேன்” -மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்