உள்நாடு

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

(UTVNEWS | COLOMBO) – களனி, பேலியகொட, வத்தளை மாபோல, கட்டுநாயக்க சீதுவை நகரசபை பிரதேசங்களிலும் மற்றும் பியகம, மஹர, தொம்பே பிரதேச சபை பகுதிகளிலும்  இன்று பிற்பகல் 4 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

கல்வியமைச்சரை சந்திக்கவுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்கள்

மோட்டார் சைக்கிள் விபத்து – 19 வயது இளைஞர் பலி

5 மணிநேர வாக்குமூலம் – சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் சிவநேசத்துரை சந்திரகாந்தன்

editor