உள்நாடு

சில அடுக்குமாடி குடியிருப்புக்கள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) –  கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 அடுக்குமாடி குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, முகத்துவாரம் மெத்சந்த செவன, மட்டக்குளி ரன்திய உயன, முகத்துவாரம் மிஹிஜய செவன, கிரேன்பாஸ் மோதர உயன, கிரேன்பாஸ் சமகிபுர, தெமடகொட மிஹிந்துசெத்புர ஆகிய தொடர் மாடிக் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மூதூரில் பஸ் விபத்து – 30க்கும் மேற்பட்டோர் காயம்.

பாராளுமன்ற இன்று கூடுகிறது

இதுவரையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது