உள்நாடு

சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்

(UTV | கண்டி) –  பழைய போகம்பர சிறைச்சாலையில் கூரை மீது ஏறி கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துமாறு கோரி, போராட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

கொவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்கவில்லை

நாட்டை நல்ல நிலையில் கொண்டு செல்ல வேண்டும் – ஹரீஸ் எம்.பி

editor