உள்நாடுசூடான செய்திகள் 1

சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு இன்று(24) முதல் பெற்றுக் கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு விளக்கமறியல், மெகசின் மற்றும் வெலிக்கடை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இவ்வாறு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

Related posts

சலுகைகளை நீக்குவோம், எம்.பி.க்கள் சம்பளம், வாகனங்கள் தேவையில்லை – திலித் ஜயவீர

editor

 கொழும்பு மேயர் தேர்தலில் ஹிருணிகா பங்கேற்க மாட்டார்- முஜிபுர் ரஹ்மான்

இரு இலங்கையர்கள் இஸ்ரேலில் கைது!