சூடான செய்திகள் 1

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு…

(UTV|COLOMBO) நாடு பூராகவும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனுராபுர நகரில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால் திணைக்கள ஊழியர்கள்

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்