உள்நாடு

சிறுத்தை கொலை தொடர்பில் நால்வர் கைது

(UTV|UDAWALA) – உடவலவையில் கடந்த வாரம், இளம் சிறுத்தை ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு வேட்டைக்காரர்கள் உள்ளிட்ட 4 பேர், செவனகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடவலவை – தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து கொலை செய்யப்பட்டுள்ள சிறுத்தை ஒன்றின் உடல் கடந்த 02ம் திகதி மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதிய தலைவர் நியமனம்

சிகை அலங்கரிப்பு நிலையங்களை மீளத் திறக்க அனுமதி