உள்நாடுசிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண நியமனம் by January 25, 2022January 25, 202241 Share0 (UTV | கொழும்பு) – சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பதவி வகிக்கிறார்.