சூடான செய்திகள் 1சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபரின் உத்தரவு by November 14, 201851 Share0 (UTV|COLOMBO)-சட்டம் மற்றும் ஒழுங்குகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.