சூடான செய்திகள் 1

சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)- சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கு, கிழக்கில் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.
அதேநேரம் திருகோணமலையில் மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

இன்று நண்பகல் 12.00 மணி ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

editor

இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட நிசார் இம்ரான் கைது