உள்நாடு

சிங்கள திரையுலகில் பிரபலமான நடிகர் ஸ்ரீ லால் அபேகோன் காலமானார்

(UTV | கொழும்பு) –   பிரபல நடிகர் ஸ்ரீ லால் அபேகோன் தனது 72வது வயதில் மீீரிகம வைத்தியசாலையில் இன்று (16) காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவர் சிங்கள திரையுலகில் பிரபலமான “கோப்பி கடே” சின்னத்திரையில் பிரபலமானவராவார்.

Related posts

மெனிங் சந்தையை 4 நாட்களுக்கு மூட தீர்மானம்

ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

‘IMF ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும்’ – சஜித்