சூடான செய்திகள் 1

சார்க் வர்த்தகக் கைத்தொழில் சபையின் தலைமை பதவி இலங்கைக்கு

(UTV|COLOMBO)-14 ஆண்டுகளுக்குப் பின்னர் சார்க் வர்த்தகக் கைத்தொழில் சபையின் தலைமை பதவி இலங்கைக்குக் கிடைக்கின்றது.

 

தலைமை பொறுப்பை ஏற்கும் உத்தியோகபூர்வ வைபவம் கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும்.

 

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

கொழும்பில் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

மட்டக்களப்புக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க