வணிகம்

சார்க் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – சார்க் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய பிராந்திய நாடுகள் நிதி வலயமைப்பு இதனை முன்னெடுக்கிறது.

இலங்கை மத்திய வங்கியின் பரிசோதனை ஆய்வு திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Related posts

விமான பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் தொடர்பில் தடை

ரயில் மற்றும் பேரூந்துகளின் வருமானத்தில் வீழ்ச்சி

ரூபாவின் பெறுமதி உயர்வு…