உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் கால எல்லையை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்தவகையி்ல் மார்ச் 16 – ஏப்ரல் 15 காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் ஜூன் 30 வரை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

ச.தொ.ச.வில் சில பொருட்களின் விலைகள் குறைப்பு

editor

இலங்கை அணுசக்தி அதிகார சபைக்கு புதிய தலைவர்

editor

மலையகம் முற்றாக முடங்கியது