சூடான செய்திகள் 1

சாய்ந்தமருது கல்முனை சவலக்கடை பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு

(UTV|COLOMBO) சாய்ந்தமருது கல்முனை சவலக்கடை சம்மாந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இன்று தெரிவித்துள்ளார்.

Related posts

லலித் குமாரவிற்கு விளக்கமறியல்…

மீனவர்களுக்கான அறிவுறுத்தல்!!!

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்…