சூடான செய்திகள் 1

சாதாரண தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வெளியாகின

(UTVNEWS|COLOMBO) – 2018 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

www.doenets.lk இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவியுயர்வு

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம்

மாணவிகள் தலை மூடகூடாது – அதுரலியே ரதன தேரர்