சூடான செய்திகள் 1

சஹ்ரானின் மகளை தாயின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேகநபராக கருத்தப்படும் சஹ்ரான் ஹசீமின் நான்கு வயதுடைய மகளை அவரின் மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுபொத பிரதேசத்தில் வசிக்கும் சஹ்ரானின் மனைவியின் பெற்றோரை தவிர்த்து வேறு எந்த தரப்பினருக்கும் நீதிமன்ற அனுமதியின்றி சிறுமியை ஒப்படைக்க வேண்டாம் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா நிவாரணம்

வோர்ட் பிளேஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ