உள்நாடு

சற்றுமுன் புதிதாக 9 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராஜியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 204 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தமிழ் வேட்பாளரை இரவு பகலாக தேடி வருகிறோம் – விக்னேஸ்வரன்

எமக்கு ஆதரவு வழங்கினால் ரணிலுக்கு பதவி – சஜித்

லங்கா ஐஓசி இனது பொதுமக்களுக்கான அறிவிப்பு