உள்நாடு

சர்வதேச விண்வெளியோடத்தை பார்வையிட சந்தர்ப்பம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் இன்று சர்வதேச விண்வெளியோடத்தை வெறுங் கண்களால் அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகங்கள் அல்லாத சந்தர்ப்பத்தில் எல்லா இடங்களிலும் மாலை 6:44 மணிக்கு வெறுங் கண்ணுக்கு தெரியும் என்று இத்தாலிய விண்வெளி வீரர் இக்னாசியோ மேக்னானி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

Related posts

அரசிற்கு மாதாந்த சம்பளத்தை செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி

வழக்கிலிருந்து விடுதலையான விமல்!