உள்நாடுசர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் பிரதமர் தலைமையில் by March 8, 2020March 8, 202043 Share0 (UTVNEWS | COLOMBO) –சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்ரமுல்லவில் உள்ள அபேகம என்ற இடத்தில் மகளிர் தின வைபவம் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இதில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.