உள்நாடுவணிகம்

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்

(UTV | கொழும்பு) – நாடொன்றில் வெளிநாட்டு இருப்பை வலுப்படுத்த நிபந்தனையற்ற விசேட மீள்பெறுதல் உரிமைகளுக்காக 650 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியம் ஒதுக்கம் மேற்கொண்டுள்ளது.

இதனூடாக 816 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்ள இலங்கை தகுதி பெற்றுள்ளது.

Related posts

ஜனாதிபதி இராணுவத் தலைமையத்திற்கு திடீர் விஜயம்

சாய்ந்தமருது கடல் அரிப்புக்கு உடனடி தீர்வு – கரையோரம் பேணல் திணைக்களம்.

20வது அரசியலமைப்பு திருத்தம் – குழு அறிக்கை நாளை