சூடான செய்திகள் 1

சர்வ கட்­சி­ மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று

(UTV|COLOMBO) அதன்­படி சர்வ கட்­சி­களும் பங்­கேற்கும் மாநாடு இன்­று­ காலை 10 மணி­ய­ளவில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதேபோன்று சர்­வ­மத தலை­வர்கள் பங்­கேற்கும் மாநாடு இன்­று­மாலை 4 மணிக்கு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இதற்­கான அழைப்பு அனைத்து கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் சர்வ மதத்­த­லை­வர்­க­ளுக்கும் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

அர­சியல் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற மற்றும் அங்கம் வகிக்­காத அனைத்­துக்­கட்­சி­க­ளுக்கும் இந்த மாநாட்டில் கலந்­து­கொள்ள அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

 

 

 

 

Related posts

பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தபாலில்

ஓய்விலுள்ள மஹிந்தவை நலம் விசாரிக்கச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறைவு!!

கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை