கேளிக்கை

சர்காரை மிஞ்சிய பிகில்

(UTV|INDIA) – தமிழ் சினிமா வருடத்திற்கு வருடம் மிகப்பெரும் வர்த்தகத்தை பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த வருடம் சுமார் ரூ 2000 கோடி வரை படங்களின் மூலம் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அப்படியிருக்க தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் தமிழகத்தில் வியாபாரம் ஆன படங்கள் எது என்பதன் லிஸ்ட் வெளிவந்துள்ளது, ஆனால், இதில் அஜித் படம் டாப்-5க்குள் வரவில்லை என்பது பலருக்கும் ஷாக் தான்…

பிகில்- ரூ 83 கோடி
சர்கார்- ரூ 76 கோடி
கபாலி- ரூ 67 கோடி
தர்பார்- ரூ 65 கோடி
லிங்கா- ரூ 60 கோடி
இதில் மெர்சல், 2.0 போன்ற படங்கள் சொந்த ரிலிஸ் என்பதால் கணக்கிடப்படவில்லை, அஜித்திற்கு விவேகம் படம் ரூ 54 கோடிக்கு வியாபரம் ஆனதே இதுவரை அதிகம்.

Related posts

சர்கார்’ படத்தில் இருந்து `சிம்டாங்காரன்’ ரிலீஸ்…-(VIDEO)

இளவரசி டயானா வாழ்க்கை படத்தின் டிரைலர் வெளியீடு

மும்பையை கலக்கிய ஹாஜி மஸ்தானாக ரஜினி!