சூடான செய்திகள் 1

சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிய உபகுழு

(UTVNEWS|COLOMBO) – அரச அலுவலகங்களில் காணப்படும் சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிந்து அது தொடர்பிலான பரிந்துரைகளை செய்ய உப குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Related posts

பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்

இன்று இரவும் ஊரடங்கு சட்டம்

பிரதமர் மஹிந்தவின் அமைச்சின் கீழ் இலங்கை மத்திய வங்கி