சூடான செய்திகள் 1

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

(UTV|COLOMBO) பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி பல பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையினை கடுப்படுத்துவதற்கு பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இத் தீர்மானத்தினை எடுத்துள்ளது.

Related posts

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

ருபெல்லா நோயற்ற நாடாக இலங்கை-உலக சுகாதார ஸ்தாபனம்

பிரபல இசையமைப்பாளர் கைது