உள்நாடு

சமல் ராஜபக்ஷவிற்கு இரட்டை இராஜாங்க அமைச்சு பதவி

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு பதவி கிடைக்கப் பெற்றுள்ளது.

அரச பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம், உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக இவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

முனவ்வராவுக்கு நடந்தது என்ன ? பிரேதப் பரிசோதனை அறிக்கை இதோ

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்

எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் கவனம் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

editor