சூடான செய்திகள் 1

சபாநாயகரின் அதிரடி தீர்மானம்…

(UTV|COLOMBO)-எதிர்கட்சி தலைவர் தொடர்பில் உருவாகியுள்ள பிரச்சினை  குறித்து எதிர்வும் தினங்களில் விசேட உரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

கடந்த 19 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்கட்சி தலைவராக சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில் சபை தலைவர் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் அதற்கு எதிராக உரையாற்றினர் என்பதோடு பாராளுமன்ற தெரிவுக்குழுவினை அமைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

 

 

 

 

 

 

 

 

Related posts

கொழும்பு துறைமுகத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்பு

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

பிராசத் ஹெட்டடியாரச்சி மீண்டும் விளக்க மறியலில்