சூடான செய்திகள் 1

சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது ​செயற்பட்டுள்ளார்

(UTV|COLOMBO)-அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டிய விதம் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு, நிலையியற்கட்டளை மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது சபாநாயகர் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரபல சிங்கள பாடகர் பிணையில் விடுதலை

ஒரு வார கால பகுதிக்குள் தேங்கியுள்ள சகல கொள்கலன்களும் வெளியேற்றப்படும்

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்…