கேளிக்கை

சன்னி லியோன் ஆச்சர்யத்தில் வெளியிட்ட வீடியோ உள்ளே…

நடிகை சன்னி லியோன் உலக அளவில் பிரபலமானவர். காரணம் உங்களுக்கே தெரியும். அவர் தற்சமயம் இந்தியாவில் செட்டில் ஆகி இந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் வெளிவந்த மதுரராஜா என்கிற மலையாள படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அதில் மம்மூட்டி தான் ஹீரோ.

அந்த பாடலை தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் மாஸாக ஆடி கொண்டாடியுள்ளனர். அதை பார்த்து ஆச்சர்யம் அடைந்த சன்னி லியோன் இன்ஸ்டாகிராமில் அதை பதிவிட்டுள்ளார்.

 

https://www.instagram.com/p/BwPbCI-BUBI/?utm_source=ig_web_copy_link

 

Related posts

தலையணை பூக்கள் சாண்ட்ராவுக்கு என்ன ஆனது?

காதலில் ஏமாந்த சார்மி

சமூக வலைதளங்களில் வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்