வணிகம்

சந்தையில் மரக்கறியின் கேள்வி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-சந்தையில் தற்போது மரக்கறிக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

வடக்கில் இருந்து கிடைக்கப்பெறும் மரக்கறியின் அளவு குறைந்துள்ளமை இதற்கு காரணமாகும்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அங்கு மரக்கறி உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

பண்டிகை காலம் என்பதால் மரக்கறியின் கேள்வி அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

தேயிலை உற்பத்தி வீழ்ச்சி

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை

கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்