உள்நாடு

சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – இரண்டு மாதங்களில் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய இரண்டு மில்லியன் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவதால், சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

மேலும் எதிர்வரும் காலப்பகுதி இலங்கையில் தேங்காய் உற்பத்தி குறைந்த காலப்பகுதியாக இருப்பதால், தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வாறான தேங்காய்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நிலைமையை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்தார்.

Related posts

ரிட்ஜ்வே மருத்துவமனை பணிப்பாளருக்கு எதிராக மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

டயனா மோதல் விவகாரம் தொடர்பில் இன்று கூடும் விசாரணைக் குழு!

10 ஆம் தரத்தில் நடைபெறப்போகும் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை!