சூடான செய்திகள் 1

சண் குகவரதன் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)-ஏழு கோடி ரூபாய் காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்றைய தினம் கல்கிஸ்ஸை நீதவான் நீதின்றத்தில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது 25 மில்லியன் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காசோலை மோசடி தொடர்பில் தெஹிவளை – தொடரூந்து வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கொள்கலன்களை அகற்றுவதற்கு விசேட பாதுகாப்பு

கோட்டாபய ராஜபக்ச – ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல்